Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
வெளியானது ஜனநாயகன் திரைப்படத்தின் ‘இராவண மவன்டா’ பாடல்!

SooriyanFM Gossip - வெளியானது ஜனநாயகன் திரைப்படத்தின் ‘இராவண மவன்டா’ பாடல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

496 Views
H.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில், ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவுள்ள  திரைப்படம் ‘ஜனநாயகன்’. 

இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அத்தோடு இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது டிசம்பர் 27ம் திகதி மலேசியாவில் நடைபெற்று உலக அளவில் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் 4ஆவது பாடலான ‘இராவண மவன்டா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top