Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
நல்ல வரவேற்பை பெற்றுள்ள சிறை திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

SooriyanFM Gossip - நல்ல வரவேற்பை பெற்றுள்ள சிறை திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

567 Views
கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் சிறை.

விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் என பேசப்படுகிறது. மேலும் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமாருக்கு இப்படம் சிறப்பாக மாறியுள்ளது. அதே போல் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனிஷ்மா அணில்குமாரின் கதாபாத்திரத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 9 நாட்களில் உலகளவில் சிறை திரைப்படம் ரூ. 16.5 கோடி வசூல் செய்துள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர்ஹிட்டாகியுள்ள சிறை திரைப்படம் இனி வரும் நாட்களிலும் தனது வசூல் வேட்டையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top