Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
'அரசன்' குறித்து Update கொடுத்த தயாரிப்பாளர்

SOORIYAN GOSSIP - 'அரசன்' குறித்து Update கொடுத்த தயாரிப்பாளர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

224 Views
நடிகர் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை கலைப்புலி S.தாணு தயாரிக்கிறார்.சமீபத்தில் இந்த திரைப்படத்தின் Promo Video வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி , கிஷோர் ,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  இதன் படப்பிடிப்பு கோவில்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து பேசிய திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, “அரசன் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் அழைத்து,நடிகர் சிலம்பரசன் கேரவேன் செல்லாமல் முழு நேரமும் படப்பிடிப்பு தளத்திலேயே அனைவருடனும் நல்ல நட்பில் இருப்பதாக தெரிவித்தார். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வடசென்னை உலகுடன் தொடர்புடைய கதையாக உருவானாலும் நடிகர் தனுஷ் சிறையிலிருக்கும்போது அரசனின் கதை நடக்கிறது. இதில், இடம்பெறும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிரட்டலாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top