Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
'ஜனநாயகன்' ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

SOORIYAN GOSSIP - 'ஜனநாயகன்' ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

195 Views
'ஜனநாயகன்' திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமான இத்திரைப்படத்தை  எச்.வினோத் இயக்கியுள்ள நிலையில்  இத்திரைப்படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே , பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளிவருவதற்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து விபரம் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இதுவரை நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் இத்திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ. 24.5 கோடி வசூல் செய்துள்ளது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top