Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
பழைய சோற்றில் இருக்கும் நன்மைகள் தெரியுமா?

SOORIYAN GOSSIP - பழைய சோற்றில் இருக்கும் நன்மைகள் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

210 Views
குடல் புண், வயிற்றுப் புண், மாதவிடாய் கோளாறு, பேறுகால பிரச்னைகள் என பல நோய்களுக்கு தீர்வாக பழைய சோறு அமைந்துள்ளது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய், புற்றுநோய், பேறுகால பாதிப்புகளைத் தடுக்கும் 200 வகையான நன்மைகள் பழைய சோற்று நீரில் இருக்கின்றது.

மேலும், இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் நலனையும் காக்கிறது. மொத்தம் 55 நோயாளிகளிடம் பழைய சோற்று நீரை வழங்கி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வயிறு சார்ந்த பாதிப்புகள் அவர்களுக்கு குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது

பழைய சோற்றில் இருக்கும் நன்மை தரக்கூடிய பக்டீரியாக்கள் உடலில் சேர்ந்து பல்வேறு வகையிலும் நோய் பாதிப்புகள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய், நீரிழிவு நோய், குடலில் நல்ல ஆரோக்கியமான உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top