Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
11
OSCAR சிறந்த திரைப்படப் பிரிவில் 'காந்தாரா CHAPTER 1'.

SOORIYAN GOSSIP - OSCAR சிறந்த திரைப்படப் பிரிவில் 'காந்தாரா CHAPTER 1'.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

197 Views
2022-ல் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்த கன்னட திரைப்படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா'. இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது  'காந்தாரா சாப்டர் 1' இந்தத்திரைப்படம், உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 98-வது OSCAR விருது விழாவில் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிட உலகளாவிய ரீதியில் 201 திரைப்படங்கள் தகுதி பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் 'காந்தாரா CHAPTER 1' இடம்பெற்றுள்ளது.

இந்தப் பட்டியிலில் காந்தாராவுடன் சேர்த்து அனுபம் கெர் இயக்கிய 'TANVI THE GREAT ' திரைப்படமும் தகுதி பெற்றுள்ளது. 98-வது OSCAR விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top