Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
MOONWALK திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நாளை வெளியாகவுள்ளன.

SOORIYAN GOSSIP - MOONWALK திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நாளை வெளியாகவுள்ளன.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

207 Views
மின்சாரக்கனவு திரைப்படத்தின் பின்பு 28 ஆண்டுகளுக்குப் பிறகு NS.மனோஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் 'Moonwalk' திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளனர் .

இத் திரைப்படத்தில் இசை, நடனம்,நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து Pan இந்தியா திரைப்படமாக தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் MOONWALK திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் நாளை (ஜனவரி 13) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top