Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
காந்தாரா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய ரிஷப் ஷெட்டி

SooriyanFM Gossip - காந்தாரா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய ரிஷப் ஷெட்டிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

234 Views
2022 இல் வெளிவந்து கன்னட சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்த திரைப்படம் காந்தாரா.



இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த காந்தாரா Chapter 1 திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் ரூ. 855 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், காந்தாரா Chapter 1 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இனி வரும் திரைப்படங்களில் நடிக்க அவர் ரூ. 80 கோடி சம்பளம் கேட்பதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top