தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தெறி' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் Re-Releaseஆகவுள்ளது.
தளபதி விஜய் இரசிகர்களால் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியாகாததால் 'தெறி' திரைப்படத்தை Re-Release செய்யவிருப்பதாகத் தயாரிப்பாளர் 'கலைப்புலி' S.தாணு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
எதிர்வரும் 23ஆம் திகதி Re-Releaseஆகவுள்ள 'தெறி' திரைப்படத்தின் Trailer தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
'தெறி' திரைப்படம் Re-Releaseஆகும் அதே நாளில், அஜித் குமாரின் 'மங்காத்தா' திரைப்படமும் Re-Releaseஆகவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.