Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
தாவரங்கள் சுவாசிக்கும் முதல் Video!

SooriyanFM Gossip - தாவரங்கள் சுவாசிக்கும் முதல் Video!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

136 Views
தாவரங்கள் சுவாசிப்பதை இதுவரை யாரும் நேரடியாக பார்த்தது இல்லை. 

அப்படி இருக்கையில் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த அரிதான இயற்கை செயல்முறையை வீடியோவாக பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஸ்டோமாட்டா இன் சைட் என்ற புதிய கருவியை உருவாக்கி, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறித்த சாதனையை படைத்துள்ளனர்.

ஸ்டோமாட்டா இன் சைட் கருவி, தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஒக்ஸைடை உறிஞ்சும் போதும், Transpiration மூலம் நீரை வெளியேற்றும் போதும் இலைகளில் உள்ள நுண்துளைகள் எவ்வாறு திறந்து மூடுகிறது என்பதை படம்பிடித்துள்ளது.
சுமார் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இதனை கண்டுபிடித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top