Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து தோல்வி

SooriyanFM Gossip - இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிவி சிந்து தோல்விSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

256 Views
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி. சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுயிடம் மோதினர்.

இந்த போட்டியில் 13-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவி பி.வி. சிந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

அனைத்து பேட்மிண்டன் போட்டிகளில் இருந்தும் அவர் தனது ஓய்வை அறிவித்திருந்த நிலையில் இந்த தொடரில் இருந்து அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top