Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
ஷாருக்கானின் புதிய திரைப்படத்தின் Tittle வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - ஷாருக்கானின் புதிய திரைப்படத்தின் Tittle வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

439 Views
ஹிந்தி திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது ‘War’ மற்றும் ‘பதான்’ திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தில் ஷாருக்கானின் மகளான சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் Tittle மற்றும் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. ‘கிங்’ என பெயரிடப்பட்டுள்ள இத் திரைப்படம் 2026 டிசம்பர் 24ஆம் திகதி வெளியாக உள்ளதாக திரைப்படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top