Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
ரவி தேஜாவுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்

SOORIYAN GOSSIP - ரவி தேஜாவுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

199 Views
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை இரசிகர்கள் அன்போடு 'மாஸ் மகாராஜா' என அழைப்பர்.

ரவி தேஜா நடிப்பில் அண்மையில் வெளியான 'மாஸ் ஜாதரா' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில், ரவி தேஜா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் First look poster தற்போது வெளியாகியுள்ளது. 'இருமுடி' என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சிவா நிர்வாணா இயக்குகிறார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான 'குஷி' படத்தை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top