மாருதி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ராஜாசாப்'.
இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் நடிகர் சஞ்சய்தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். S.தமன் இசையமைத்துள்ளார்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
இத்திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இத்திரைப்படம் February மாதம் 2ஆவது வாரத்தில் OTTஇல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.