இளையராஜா சேகர் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் வெற்றி, சத்யராஜ் , சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார். என்.எஸ். உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டீசரை நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் நரேந்திர மூர்த்தியின் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான '4 விண்டோஸ்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இளையராஜா சேகர் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் வெற்றி, சத்யராஜ் , சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார். என்.எஸ். உதய குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டீசரை நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார்.