Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
பிச்சைக்காரன் பாகம் 3 எப்போது விஜய் அன்டனி கொடுத்த அப்டேட்!

SOORIYAN GOSSIP - பிச்சைக்காரன் பாகம் 3 எப்போது விஜய் அன்டனி கொடுத்த அப்டேட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

393 Views

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் அன்டனி பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார், அதன் பின் பிச்சைக்காரன் பகுதி இரண்டை தானே இயக்கி நடித்து இருந்தார் நடிகர் விஜய் அன்டனி .
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பிச்சைக்காரன் பாகம்  3  எப்போது என கேட்கப்பட்ட கேள்விக்கு பிச்சைக்காரன் பாகம் 3  கூடிய விரைவில் வரும் அதேவேளை மிக பெரிய பிரம்மாண்ட திரைப்படமாக இப்படம் அமையும் என தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top