Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
20
'மை டியர் டாலி' திரைப்படத்தின் வசூல் பணத்தை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் - தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா!

SOORIYAN GOSSIP - 'மை டியர் டாலி' திரைப்படத்தின் வசூல் பணத்தை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் - தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

145 Views
வி.ஜே.பப்​பு, அனுபமா, நாயகன், நாயகி​யாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மை டியர் டாலி’. ராஜவேலு உள்பட பல புது​முகங்​கள் நடித்​துள்ள இத்திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர்.

காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'மை டியர் டாலி' திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தத் திரைப்படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top