Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
'Youth' திரைப்படத்தின் ' 'Mutta Kalakki Unplugged 'எனும் பாடல் வெளியாகியுள்ளது.

SOORIYAN GOSSIP - 'Youth' திரைப்படத்தின் ' 'Mutta Kalakki Unplugged 'எனும் பாடல் வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

177 Views

அசுரன்', 'விடுதலை 2' போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக கால்பதித்த கென் கருணாஸ், தற்போது  'Youth' திரைப்படத்தின் ஊடாக இயக்குனராக அறிமுகமாகின்றார்.
மேலும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார் என்பதுடன்
​தற்போது இத்திரைப்படத்தின் முதலாவது பாடலான 'முட்டை கலக்கி' 'Mutta Kalakki Unplugged 'எனும் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து கென் கருணாஸும் பாடியுள்ளார்.

துள்ளலான இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் தற்போது இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரட்டிப்பாக்கியுள்ளது

​இத்திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக மட்டுமன்றி, இயக்குனராகவும் தனது புதிய பயணத்தை கென் கருணாஸ் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top