Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
04
‘Leader’ திரைப்படத்தின் Teaser நாளை வெளியாகவுள்ளது !

SOORIYAN GOSSIP - ‘Leader’ திரைப்படத்தின் Teaser நாளை வெளியாகவுள்ளது !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

248 Views
தொழில் அதிபரும், நடிகருமான சரவணன் 2022ஆம் ஆண்டு வெளியான ‘The Legend’ திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக சரவணன் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்திற்கு ‘Leader’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சரவணனிற்கு ஜோடியாக Bollywood நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், Legend சரவணன் நடிக்கும் ‘Leader’ திரைப்படத்தின் Teaser நாளை வெளியாகவுள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top