Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
08
'ஒஸ்கார்' நிகழ்வை தொகுத்து வழங்க தயாராகும் நடிகை பிரியங்கா சோப்ரா

SOORIYAN GOSSIP - 'ஒஸ்கார்' நிகழ்வை தொகுத்து வழங்க தயாராகும் நடிகை பிரியங்கா சோப்ராSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

191 Views
திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஒஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன. 98 ஆவது ஒஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஒஸ்கார் போட்டியில் 'சின்னர்ஸ்' திரைப்படம் 16 பரிந்துரைகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக இந்தியாவை சேர்ந்த PAN WORLD நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஹொலிவுட் பிரபலங்களான ரொபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

ஒஸ்கார் விருதை வழங்குபவராக பிரியங்கா தேர்வு செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டும் அவர் இந்த கௌரவத்தைப் பெற்றிருந்தார்.

தற்போது ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top