Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
09
டி20 கிண்ணத்தை வென்ற இந்தியா அணிக்கு வாழ்த்து தெரிவித்த உலக நாயகன்

SOORIYAN GOSSIP - டி20 கிண்ணத்தை வென்ற இந்தியா அணிக்கு வாழ்த்து தெரிவித்த உலக நாயகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

232 Views
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் இரசிகர்கள், முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள், அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உலக நாயகன் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த X தளப் பதிவில் அவர்,
"எங்கள் ஆண்கள் அணி, தொடர்ச்சியாக ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக் கிண்ண champions! அதேசமயம் பெண்கள், ஒருநாள் ஐ.சி.சி. உலகக் கிண்ண போட்டிகளில் champions.

பள்ளத்தாக்குகளில் இருந்து பிரமாண்டமான மைதானங்கள் வரை, குழந்தைப் பருவ கனவுகளில் இருந்து உலக champions வரை - இந்தியா உயர்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top