கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளியான 'Youth' திரைப்படம் கடந்த 19ஆம் திகதி வெளியாகியிருந்தது.
வெளியான நாள் முதல், இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'Youth' திரைப்படம் வசூலிலும் கலக்கி வருகிறது.
அந்த வகையில், இத்திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.