Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
சூரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் 1st Look Poster வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - சூரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் 1st Look Poster வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

223 Views
'இன்று நேற்று நாளை', 'அயலான்' போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். 

இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் திரைப்படத்தின் 1st Look Poster வெளியாகியுள்ளது.

நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் 'BLOOD FOLLOWED THE FLOOD' என்ற Tag Line பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் 1st Look Poster உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் திரைப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top