Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
75 நாட்களில் உலகளவில் ‘தாய் கிழவி’ திரைப்படம் செய்துள்ள வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

SOORIYAN GOSSIP - 75 நாட்களில் உலகளவில் ‘தாய் கிழவி’ திரைப்படம் செய்துள்ள வசூல் விபரம் வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views


அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘தாய் கிழவி’. 


இந்தத் திரைப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 75 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்துள்ளது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமல்லாமல் OTT தளத்திலும் வரவேற்பைப்பெற்றது.

இந்த நிலையில் ‘தாய் கிழவி’ திரைப்படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இத்திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த அறிவிப்பை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இத்திரைப்படம் 75 நாட்களில் இந்திய மதிப்பில் 90 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top