Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள 23வது நாடு - பப்புவா நியூ கினியா

Papua New Guinea 23rd ODI team - ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள 23வது நாடு - பப்புவா நியூ கினியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

529 Views
நாளைய தினம் பப்புவா நியூ கினியா, ஹொங்கொங் ஆகிய இரு அணிகளும் அவுஸ்திரேலியாவின் புதிய மைதானமான Townsville மைதானத்தில் விளையாடவுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, பப்புவா நியூ கினியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி.
 
இந்த ஆண்டு நியூ சீலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிகாண்  போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பெற்ற அணிகள் உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெற, ஐந்தாம், ஆறாம் இடங்களைப் பெற்ற இவ்விரு அணிகளுக்கும் 4 வருடங்களுக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
 
எனினும் இரு நாடுகளிலும் சர்வதேசப் போட்டிகளை நடத்தும் மைதானங்கள் இல்லை என்பதாலேயே அவுஸ்திரேலியாவின் 10வது சர்வதேச மைதானத்தில் களமிறங்கவுள்ளன.
 
ஹொங்கொங் ஏற்கெனவே ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது.



புதுமுக வீரர்கள் பத்துப் பேருடன் களமிறங்கும் PNG அணியில் ஒரேயொரு வீரர் தனது 50வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ளார்.
 
அவர் முன்னாள் இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் ஜெரெய்ண்ட் ஜோன்ஸ். 
இதேவேளை நியூ சீலாந்தின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டீபாக் பட்டேல் தான் Barramundis என்று செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் பப்புவா நியூ கினியா அணியின் பயிற்றுவிப்பாளர்.
 
கடினமாகப் போராடும், அதேவேளை உற்சாகமாக கொண்டாடும் புதிய இந்த அணியை கிரிக்கெட் ரசிகர்கள் நாமும் கோலாகலமாக வரவேற்போம்.

- ஏஆர்வீ 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top