New Year Celebrations 2015 - உலக நாடுகளில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் 2015.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
478 Views
உலக நாடுகளில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் 2015.
2014 ற்கு விடைகொடுத்து 2015 ஐ வரவேற்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில மணிப்பொழுதுகளே 2015 புதுவருடத்தை வரவேற்கவிருக்கும் நிலையில், ஒரு சில நாடுகள் மலரும் புதுவருடக் கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் தற்போது மிகப்பிரம்மாண்டமான முறையில் அழகிய வானவேடிக்கைகளுடன் கூடிய வரவேற்பை வழங்கி 2015-ம் ஆண்டை வரவேற்றிருக்கிறார்கள். அந்தக் காட்சிகள் உங்களுக்காக.