Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

குரங்குகள் தொடர்பாக இலங்கையில் படம்பிடிக்கப்பட்ட ஆவணப்படமொன்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1,863 Views
காவத்தை, கொடகெதனவில் தனது தாயாரைக் கொலைசெய்த தாக க் கூறப்படும் உசான் மஹேஷ் சிரியானந்தவின் கை ரேகையை, சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து பெறப்பட்ட கை ரேகை தடயங்களுடன் ஒப்பிடும் படி பெல்மதுல்ல மஜிஸ்திரேட் தினேஷ் லக்மால் பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
3,830 Views
கடந்த 19ஆம் திகதி மாத்தறையில் இடம்பெற்ற இராணுவ வெற்றி நிகழ்வின்போது கருங்கல்லை வைத்திருந்த இரண்டு கடற்படை வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
1,790 Views
பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
2,018 Views
திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பேரது விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
1,510 Views
முன்னாள் அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹலிய றம்புக்வெல உள்ளிட்ட மூன்று பேருக்கு பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
1,596 Views
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
2,201 Views
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பொலிஸ் நிதி மோசடி பிரிவுக்கு இன்று  சமூகமளித்துள்ளார்.
3,277 Views
8வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இன்டியன்ஸ் அணி பெற்றுள்ளது.
1,845 Views
சிறிலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு தாம் முயற்சிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2,114 Views
சிறிலங்கா சுதந்திர கட்சியில் சிலர் மோசடிகளில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சுமத்தியுள்ளார்.
2,091 Views
பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
1,431 Views
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
1,582 Views
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு உணர்வற்றநிலையில் இருந்த  மருத்துவ தாதி அருணா ஷன்பேக் ஒருவர் 42 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மரணமானார்.
1,762 Views
சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1,537 Views
[1]      «      187   |   188   |   189      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top