Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பொரள்ளை பிரதேசத்தில் பழைய கடதாசிகளை கொள்வனவு செய்யும் நிலையமொன்றில் மீட்கப்பட்ட ஜனாதிபதி காரியாலயத்திற்கு உரித்தான ஆவணங்கள் பற்றி தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தப்பட்டு வருகின்றன.
1,558 Views
நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பஷில் ராஜபக்ஸ, திடீர் சுகயீனம் காரணமாக விசேட பரிசோதனைகளுக்காக இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1,937 Views
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரதீப் குணவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
1,499 Views
கடந்த அரசாங்கத்தினால் பெறப்படட வரையறையற்ற கடன்கள் காரணமாக நாட்டின் மூழு கடன்தொகை 8999 பில்லியன்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
1,873 Views
முழு தலைக்கவசம் அணிதல் தொடர்பான சட்டத்தை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடையுத்தரவு எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
1,855 Views
ஐ.பி.எல். போட்டியின் போது பஞ்சாப் வீரர் டேவிட் மில்லர் அடித்த சிக்ஸர் மைதானத்தில் சேவையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் கண்ணில் பட்ட துடன் அக் கண்ணின் பார்வை பறிபோயுள்ளது.
4,645 Views
எதிர்காலத்துக்காக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்போம் 
1,804 Views
கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி அங்குண-கொல-பெலெஸ்ஸ பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1,686 Views
234 உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாக விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமைக்கு எதிராக, எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. 
1,536 Views
கட்டாரில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,900 Views
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சோக்கார் சானேவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
1,589 Views
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்ச போலியான பிறப்பு சான்றிதழையும், போலியான கடவுச் சீட்டையும் பயன்படுத்தியதாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினர். 
1,702 Views
இறுதி யுத்தத்தில் பலியானவர்களுக்கான நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று, யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றிருந்தது. 
2,419 Views
பாணந்துறை நகர மேயர் நந்தன குணதிலக மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான அச்சல ஜாகொட ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1,655 Views
சந்தேகத்துக்கிடமான முறையில் மரணித்த நிலையில், புதைக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு யானைக் குட்டிகளை தேடி, மஹரகம விகாரையில் இரண்டாவது நாளாக நேற்றும் அகழ்வுகள் பணிகள் முன் எடுக்கப்பட்டன.
1,606 Views
[1]      «      188   |   189   |   190      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top