Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

விஜய் அன்டனி தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த லியோ ஜோன் போல் இயக்கத்தில் 'மார்கன்' திரைப்படத்தில் நடிக்கின்றார்.
377 Views

ஜெட் விமானங்கள் வானில் பறக்கும்போது வெள்ளைக் கோடுகள் போல் காட்சியளிக்கும்.
351 Views
பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் உப தலைவர் மெஹிதி ஹஸன் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளைாயடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
318 Views
RJ.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படத்தின் Title அறிவிக்கப்பட்டுள்ளது. இது சூர்யாவின் 45ஆவது திரைப்படமாகும்.
265 Views
இயற்கையான முறையிலேயே சருமத்தின் அழகை அதிகரிப்பதற்கு பழங்கள் உதவுகின்றன.
298 Views
ரெட்ரோ திரைப்படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் இந்தத் திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
367 Views
ஹொலிவுட் சினிமா இரசிகர்களை அதிகளவில் கவர்ந்த நடிகர்களுள் மிக முக்கியமானவர் நடிகர் Tom Cruise. இவரின் தனித்துவமான Action காட்சிகளுக்கு ஏராளமான இரசிகர்கள் உண்டு.

322 Views
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
500 Views
இங்கிலாந்தில் மேலதிக வீரராக தக்க வைக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணா முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியக் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். 
434 Views
தமிழ்த் திரையுலகில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். 'அமரன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி' என்ற திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
342 Views
கடந்த ஆண்டு "மகாராஜா" மற்றும் "விடுதலை 2" ஆகிய இரண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக "தலைவன் தலைவி" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
257 Views
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், ஜோஜூ ஜோர்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
750 Views
மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி, அதை வெகுவாக மேம்படுத்தியும் வருகிறது.
314 Views
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
492 Views
'குபேரா' திரைப்படம்  இம்மாதம் 20ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், ஹைதராபாத்தில் Pre -Release நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 


373 Views
[1]      «      101   |   102   |   103      »      [1776]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top