Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

போதையின் பாதையில் மரணத்தை எதிர்பார்த்து மனம் பதைத்து காத்திருக்கும் இரு உயிர்களின் இறுதி மணித்துளிகள்..
மயூரன் சுகுமாரன் - அன்ட்ரூ சான் இன்று மரணத்தை எதிர்கொள்ளவுள்ளார்கள்.




35,030 Views
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோருக்கு இன்று இன்னும் சில மணித்தியாலங்களில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 
26,243 Views
பிரித்தானிய அரச குடும்பத்தை பற்றி அறியாதவர் இல்லையெனலாம்.
4,900 Views
அடுத்த பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிலையாவது குறித்து நிச்சயமாக கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
1,414 Views
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
2,801 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அக்குணுகொல பெலேஸ்ஸ நகர மண்டபத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சி கூட்டத்தில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து வந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2,567 Views
நேபாளம், இந்தியா உட்பட இமயமலைப் பகுதியில் நில அதிர்வு ஏற்படுமென முன்கூட்டியே எதிர்வு கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2,531 Views

நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகம் என்பது சகஜமான விஷயம். கிரிக்கெட் வீரரின் வாரிசு சினிமாவுக்கு வருவது அரிது. கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் பாராட்டுபெற்ற சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா, விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

18 வயதே நிரம்பிய சாராவுக்கு ஜோடிபோடப்போகிறார் ஹிந்தியின் அசத்தல் இளமையான நாயகன் ஷாஹித் கபூர்.சாராவை தெரியாதவர்கள் ஹிந்தி உலகில் இருக்க முடியாது. எல்லோருக்குமே அறிமுகமானவர்.

3,342 Views
நம்ம தமிழ் சினிமாவில் திருமணங்களுக்குக் குறைவில்லை என்று சொல்லலாம். அதிலும் திரையுலகில் உள்ளவர்களே அதிகமாக தமக்குள்ள தாமே சொந்தமாகிக் கொள்கிறார்கள்.

இந்தவகையில், காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அகத்தியன். அவரது மூத்த மகள் கார்த்திகா. இவர்தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய திரு என்பவரை மணந்தார். 

3,158 Views
நயன்தாராவுடன் காதலை முறித்துக்கொண்ட பிரபுதேவா, பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை தீவிரமாக காதலிப்பதாக மும்பை வட்டாரங்களில் கிசுகிசு பரவியுள்ளது. தமிழ் இயக்குனர் ஒருவர், இந்தியில் அதிக சம்பளம் வாங்குபவராக உயர்ந்துள்ளதை ஜீரணிக்க முடியாத சிலர், இதுபோல் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பி வருவதாக பிரபு தேவா தரப்பு கூறுகிறது.

7,051 Views
காஞ்சனா 2 மற்றும் ஓகே கண்மணி போன்ற படங்களில் வரிசை கட்டி நடித்து நல்ல பெயர் வாங்கியுல்லவர் நடிகை நித்யாமேனன். நன்றாக நடித்துள்ளார் என பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்துள்ள நிலையில், மணிரத்னம் படமே இவ்வளவு பெருமையை இவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது என்பதை அம்மணி மறுத்துப் பேசியுள்ளார்.

5,002 Views
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்தே பரபரப்புடன் விமர்சனங்களும் கருத்துகளும் பரவி வந்தன. இப்போது புதிய செய்தியாக இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர்.


3,036 Views
கிளிநொச்சி ,அறிவியல்நகர் பகுதியில் வேனொன்று புகையிர எஞ்சினோடு மோதியதால் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
1,606 Views
ரியாலிட்டி பிரபலம் கிம் கார்டஷியனை தெரியாதவர் தற்காலத்தில் இல்லையெனலாம். கவர்ச்சி ஆடை, விநோத செயற்பாடுகள், சர்ச்சைக்குரிய திருமணங்கள் என பலராலும் அறியப்பட்டவர் அவர்.
3,501 Views

நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வையடுத்து , அங்கிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1,779 Views
[1]      «      1775   |   1776   |   1777      »      [1832]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top