Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தொலைக்காட்சி தொடர்கள்  சினிமா அளவிற்கு வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக சில தொடர்களின்  நாயகி நாயகன்  இடையே நெருக்கம் அதிகாமாக இருக்கும் காட்சிகள் வைப்பதும் இப்பொழுது  சர்வ சாதாரண ஒன்றாகி விட்டது.
2,403 Views
பிக்பொஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஸ் கல்யாண். பிக்பொஸிற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பொஸ் தான் அவருக்கு சினிமாவில் அடுத்த இடத்தை பெற்று தந்தது.
1,260 Views
உழைக்கும் தொகையில் சிறு பங்கு பணத்தொகையை சமூக செயற்பாடுகளுக்கு செலவு செய்வது பிரபலங்களின் வழக்கம். அதிலும், திரைத்துறை சேர்ந்த நடிகர் நடிகைகள் இந்த விடயத்தில் முன்னிலை வகிப்பவர்களாக உள்ளனர். சமூக அக்கறை கொண்டவர்களாக தம்மை காட்டிக்கொண்டாலும், ஒரு வகையில் அங்கேயும் அவர்களை பற்றி பொதுவெளியில் எல்லோரும் பேசிக்கொள்ள வேண்டும் என்ற தனிப்பட்ட நலனும் இல்லாமல் இல்லை.
2,315 Views
"க்ரைம் திரில்லர்" என, அசத்தலாக 8ம் திகதி இந்தத் திரைப்படம் வெளிவரவுள்ளது.இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
1,311 Views
புதுப்பேட்டை திரைப்படத்தில், ஜோடி சேர்ந்து நடித்த தனுஷ்- ஸ்னேகா, 13 வருடங்களின் பின், மீண்டும் இணையும் திரைப்படம் தான், இயக்குனர் துரைசெந்தில்குமார் கொடுக்கப் போகும்  திரைப்படம்.
1,586 Views
தற்போதுள்ள காலநிலை மாற்றம் உடல் நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவகாக,  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த கோடை காலத்தில் உடல் வறண்டு, சருமம் பொலிவிழப்பத்துடன், சோர்வும் ஏற்படுகிறது. 
1,194 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
1,438 Views
தனுஷ் நாயகியாக சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
2,087 Views
பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட அபிநந்தனுக்கு டெல்லி மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
7,509 Views
நடிகர் விஜய் தற்சமயம் அட்லீயின் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
971 Views
சமூகத்தில் யாராவது ஒருவர் பிரபலமாகிவிட்டால் உடனே அவர் நம்ம ஜாதியைச் சேர்ந்தவரா என்று கூகுளில் தேடிக் குதுகலம் அடையும் ஜாதிவெறிக் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தேடலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து தாயகம் திரும்பிய தமிழக வீரர் அபிநந்தன் பெயரும் இடம்பெற்றுள்ளது
9,233 Views
இந்தியாவின் வீர விமானி என்று, தற்போது பலரால் செல்லமாக அழைக்கப்படும்  அபிநந்தனின் உருவப்படங்கள் இந்தியா முழுவதும் உலாவுகின்றன. 
764 Views
கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்குள் நுழைந்து  போர் விமான தாக்குதல் நடத்தியவர்கள் இவர்கள்தான் என்று இந்திய விமானப்படை வீரர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்ற செய்திகளாக இருக்கின்றது .
5,053 Views
மணிரத்னம் படத்துக்காக 03 ஆவது முறையாக சரத்குமார், ராதிகா இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
1,163 Views
புல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க இந்தி பட உலகில் கடும் போட்டி நிலவி வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த சம்பவத்தை இந்தியில் உரி த சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது.
1,762 Views
[1]      «      1138   |   1139   |   1140      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top