Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

விஸ்வாசம்' படத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித் - சிவா கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
1,857 Views
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகையும், மொடல் அழகியுமான காரா டெலிவிஞ்ச், கூரியருக்கு ரூ.18 லட்சம் செலவு செய்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
926 Views
கள்ளழகர், தீனா, ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மௌனம் பேசியதே பேசியதே, கண்டநாள் முதல் போன்ற பல வெற்றி படங்களில் படங்களில் நடித்துள்ளார் நம்ம கண்ணகி குழியழகி லைலா. தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார்.
1,491 Views
எலியை கண்டாலே நம்மவர்கள் உடனே பொறி வைத்தோ, அல்லது ஏதும் மருந்து வைத்தோ கொலை செய்ய நினைப்பார்கள். ஏன் என்றால் எலித் தொல்லையும் ஒரு அளவில்லாத தொல்லைதான். இதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனாலும் சில நாடுகளில் எலி போன்ற சிறிய பிராணிகளுக்கு மிகுந்த அனுதாபம் கொண்டு அவற்றிக்கு உயிர் போகும் நிலை உருவானால் காப்பாற்ற நினைப்பது மனித நேயமும் கூட.
 
909 Views
இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டு 2 மணி நேரம் தாண்டியும் கூட, அவரை மீடியாக்களுக்கோ, அல்லது பொதுமக்களுக்கோ காண்பிக்கவேயில்லை. வாகா எல்லையை விட்டு அவர் வெளியே வரவில்லை.

7,163 Views
‘கமரகட்டு’ என்ற படத்தை இயக்கியவர் ராம்கி ராமகிருஷ்ணன். இவர் ஏற்கனவே ‘இதயம் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபா தொகையை  கடனாக சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக் என்ற வர்த்தகரிடம் வாங்கியுள்ளார் .
1,034 Views
தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' திரைப்படம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில், அவர் தற்போது 'கோமாளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளர் நடிகை காஜல் அகர்வால். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

775 Views
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையால் எல்லைப் பகுதியான காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ராணுவ வீரர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர்.
1,931 Views
இயக்குனர் புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் `ஜாம்பி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
1,693 Views
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம், ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்திற்கு மற்றுமொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1,033 Views
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா, உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1,259 Views
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ,பிரிந்திருந்த தாடி பாலாஜி மற்றும் நித்தியா, ஒன்றாக வாழ சம்மதித்து ,வாழ்ந்தும் வந்துள்ள நிலையில், இப்போது கருத்துவேறுபாடு, காரணமாக மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறியுள்ளது.
4,042 Views
இந்திய விமானி அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன், வாகா எல்லைக்கு அழைத்து வரப்படுகிறார். 
1,081 Views
விமானி அபிநந்தனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஜூலி. பாகிஸ்தானியர்களிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்து இந்தியர்களின் பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து அபிநந்தன் இன்று நாடு திரும்புகிறார்.

9,163 Views
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி உள்ளிட்ட அந்தக்கால முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சீதா லட்சுமி. இவர் எங்கவீட்டு பிள்ளை, அன்னமிட்ட கை, ஆண்டவன் கட்டளை, தாய் மேல் ஆணை, அன்பு கரங்கள், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்த கண்ணீர் உள்பட பல படங்களில் நடித்தவர். ரஜினிகாந்த் உடன் அன்புக்கு நான் அடிமை, தனுஷ் உடன் சீடன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்தவர். இவர் நடன இயக்குனர் ராதிகாவின் தாயார். 
2,316 Views
[1]      «      1139   |   1140   |   1141      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top