Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தான் பாரதி.இவருக்கு 18 வயது.  இவர்  கல்லூரியில் கல்வி கற்று வருகிறார்.ஒரு வக்கீலாக வரவேண்டும் என்பதுதான், இவருடைய கனவு.அந்த எண்ணத்தை ,வெறும் கனவாக்கி விடாமல், நனவாக்கும் புதுமை பெண்ணாக, இந்தப் பாரதி திகழ்கிறார் என்றால் நிச்சயம் மிகையாகாது.
2,018 Views
இந்தியாவின் படைப்பிரிவை குறிவைத்து பாகிஸ்தானிய படைகள் மேற்கொண்ட தாக்குதலில், இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானும் இந்தியாவிற்கு பதில் தாக்குதல்களை நடத்தியது. 
2,153 Views
மங்கையர்களுக்கு தனது சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும். இதற்காக பல இயற்கி சாதன பொருட்களை பெண்கள் பயன்படுத்துவார்கள். சில பெண்கள் இயற்கையான முறையில் தனது அழகை மெருகூட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள். 
3,397 Views
பாகிஸ்தான் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்திய விமானப்படையும் தாக்குதல் நடத்தி, இரண்டு நாடும் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தி விட்டன. 
1,627 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
1,364 Views
பூஜா ஜவேரி இரண்டு தமிழ் படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தொடரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
942 Views
திரைப்பட நடிகர் சாருஹாசன், நீண்ட நாட்களுக்குப் பின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவருவதும் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜா நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயம் . அதுமட்டும் இல்லாமல் - விஜய் ஸ்ரீ ஜி. இந்த திரைப்படத்தை இயக்குகிறார் இந்த திரைப்படத்தின் மூலம் சாருஹாசனுக்கு `ஏஜிங் சூப்பர் ஸ்டார்' எனப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில்...
1,006 Views
பேஸ்புக் இல் விரைவில் Clear History option நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பேஸ்புக் பாவனையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்தது. அத்தோடு பகிரங்கமாக மன்னிப்பும் கோரியது. உலகளாவிய ரீதியில் 200 கோடிக்கும் அதிகமானோர் முகநூல் பாவனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
954 Views
இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்ச்சினைகளை தணிக்க தாம் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறோம் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
3,403 Views
ஜப்பானின் டோக்கியோவில் குழந்தை ஒன்று வெறும் பீட்ரூட் ஒன்றின் நிறைக்கு சமமாக பிறந்து, அதிசயிக்க வைத்துள்ளது.
7,239 Views
இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள், நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற Malala yousafzai வேண்டுகோள் விடுத்துள்ளார்.
885 Views
கவிப்பேரரசு வைரமுத்து மீது சின்மயி கொடுத்த பாலியல் புகார் தொடர்பில் வெடித்த சர்ச்சைகளை தொடர்ந்து அவர் மீது புகார் கொடுத்தற்காக  தமிழ் சினிமாவில் தனக்கு தடை விதித்து விட்டார்களென்றும் அதற்கு தீர்வு பெற்று தருமாறும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம் சின்மயி பெரும் புகார் அளித்துள்ளார்.
1,513 Views
மீசைய முறுக்கு' படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது ஹாக்கி விளையாட்டை மையப்படுத்திய `நட்பே துணை' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா நடித்திருக்கிறார். என்பதும் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை சுந்தர் .c யின் நிறுவனம் இயக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயம்
749 Views
பிரித்தானிய இளவரசி மேகன் அழகில் மயங்கிய அமெரிக்க தாய் ஒருவர் 30,000 டொலர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிசிச்சை செய்துள்ளார்.
1,312 Views
இயக்குனர் சேரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கி, நடித்துள்ள புதிய திரைப்படம் தான் திருமணம் சில திருத்தங்களுடன்.

இந்தப் படம் பற்றி சேரன் கூறுகையில், ‘‘ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டேன். நாளை அதாவது மார்ச் முதலாம் திகதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.
1,517 Views
[1]      «      1140   |   1141   |   1142      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top