Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பொலிவுட்டில் உள்ள பிரபல காதல் ஜோடிகளில் ஒன்று சயிப் அலிகான்- கரீனா கபூர் ஜோடி. பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் இவர்களின் காதல் இன்னும் குறையவில்லை.
846 Views
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு அனிருத்  இசையமைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
1,059 Views
அவ்வப்போது நமது இலங்கை சினிமாவுலகிலும் புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை ஆரோக்கியமான அம்சமெனலாம். அதிலும், தரமான படங்கள் திரைக்கு வருகையில், அவற்றுக்கு கைகொடுக்க வேண்டிய கடமை நமது.

அந்த வகையில், நமது கலைஞர்களின் சிரத்தையான படைப்பாக வெளிவரவுள்ளது, நமது மறைந்து போன கலாசார பண்பாட்டு அடையாளங்களை கொண்டுவரும் கிரிவெசிபுர திரைக்காவியம். 
1,940 Views
'உலகநாயகன்' கமல் ஹாசன் மற்றும் நடிகை சரிதா தம்பதிகளின் மகளாகவும், பெரும் திரையுலகப் பின்னணியைக் கொண்டும் நடிப்புத்துறைக்குள் கால் பதித்த நடிகை ஸ்ருதி ஹாசன், பின்னணிப் பாடகி, நடிகை, இசைப் புலமை எனப் பல்துறைத் திறமை கொண்டவராக மிளிர்வதுடன், தமிழ் தவிர்ந்த பிற மொழிப் படங்களிலும் தனது முத்திரையை பதித்துவருகின்றார்.
1,248 Views
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி திரைக்கு வந்த பேட்ட படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படம்பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியான வண்ணமிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அடுத்து ரஜினி நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
1,634 Views
ஒரே டேக்கில் மிகப்பெரிய வசனத்தை அஜித் பேசியதைப் பார்த்து, ஒட்டுமொத்தப் படக்குழுவும் எழுந்துநின்று கைதட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார்.
2,630 Views
விஜய் நடிப்பில் கடந்த வருடம் ‘சர்கார்’ படம் வந்தது. தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 63-வது படம் ஆகும்.

தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு 3-வது தடவையாக இவர்கள் கூட்டணியில் இந்த படம் தயாராகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
1,110 Views
சமீப காலமாக நடிகைகளுக்குள் யார் அதிக கவர்ச்சி காட்டுவது? என்பதில் போட்டி நடக்கிறது. டுவிட்டர், முகநூலை திறந்தால் அரைகுறை உடையில் ஆபாசமாக வந்து அதிர வைக்கிறார்கள்.

பலரும் பட வாய்ப்புகளுக்காக இப்படி செய்வதாக விமர்சனங்கள் வருகின்றன. இந்த வரிசையில் நடிகை யாஷிகாவும் சேர்ந்துள்ளார்.
2,031 Views
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி திரையுலகை அதிர வைத்தார்.

அதனால், சினிமாவுலகமே அதிர்ந்து போய், ஆளாளுக்கு தத்தமது பக்கத்து வாதப் பிரதிவாதங்களை முன்வைக்க ஆரம்பித்தார்கள்.
1,973 Views
கடந்த சில தினங்களாக, நடிகை ராய் லட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்று ,சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.
1,423 Views
இந்தியாவின் திருப்பூரில் உள்ள  பாடசாலையில் கல்வி பயின்று வரும்   தர்ஷினி  என்ற மாணவி, ஏ.டீ.எம்  இயந்திரத்தில் நாணயத் தாள்களை பெறுவது  போன்று, சில்லறைக் காசுகளையும்  பெறும் ஏ.டீ.எம் இயந்திரம் ஒன்றை அண்மையில் கண்டுபிடித்திருந்தார். 
1,468 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,330 Views
ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் மார்ச்சில் திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மார்ச் 10-ல் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
3,683 Views
இந்தியாவில் கடலூரை அடுத்த காரைக்காடு அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது தாயாரும் தற்கொலை செய்த சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது.
868 Views
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி 10-ம் திகதி வெளியான படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
1,208 Views
[1]      «      1141   |   1142   |   1143      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top