Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மயிலு மயிலு என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட, மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த, mom திரைப்படம், சீனாவில் மார்ச் மாதம் 22ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.
1,187 Views
இப்போதெல்லாம் நீரிழிவு நோய் யாருக்கு வரமால் இருக்கிறது என்ற கேள்விதான் எழுகின்றது. ஏனென்றால் பெரும்பாலும் பெரியவர்களை நீரிழிவு இலகுவாக தாக்கி வரும் நிலையில், இப்போது சிறுவர்களையும் நீரிழிவு விட்டு வைக்கவில்லை.
1,015 Views
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரசாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
1,174 Views
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலின் பின்னர் இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மிகக்கடுமையான அரசியல் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
859 Views
சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr லோக்கல் திரைப்படம் மே 01 திகதி வெளிவரவுள்ளது அஜித்தின் பிறந்தநாளான அன்று தலையின் படம் வெளிவருமென எதிர்ப்பார்த்த ரசிகர்கள் சிவாவை தூற்றினார்கள் ஆனால் அஜித்தின் படம் தாமதமாகும் என்பதால் சிவா ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றார்கள்.
1,306 Views
பாட்ஷா காதலன் அரவிந்தன் மேட்டுக்குடி ஜானகிராமன் சிட்டிசன் Lovebirds போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ஒரு கலக்கல் நடிகை நக்மா தற்போது மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கின்றார்.
1,377 Views
நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் ,மார்ச் 28ஆம் திகதி வெளியாகும் எனவும், படத்தின் பணிகள் எல்லாம், அசுர வேகத்தில் நடைபெற்று வருவதாகவும்,திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.
1,265 Views
வடகொரிய தலைவர் கிம் ஜோங்  உன் தமக்கு எதிராக செயல்பட்டதாக கூறி இதுவரை 421 அதிகாரிகளை படுகொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது.
1,339 Views
ஸ்கெட்ச் படத்தை அடுத்து இயக்குநர் விஜய்சந்தர் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து வி வி வி என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
1,274 Views
'90 ML' படத்தின் டீஸரைத் தொடர்ந்து, தற்போது வெளியிடப்பட்டுள்ள SNEAK PEEK வீடியோவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் '90 எம்.எல்'.
1,642 Views
'அண்டாவ காணோம்' இயக்குநர் வேல்மதி இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
989 Views
தீபாவளி வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான தகவலுக்கு 'தளபதி 63' படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
1,197 Views
விஜய் ஆண்டனி நடித்து வரும் 'தமிழரசன்' படத்தின் நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்.

'திமிரு புடிச்சவன்' படத்தைத் தொடர்ந்து 'கொலைகாரன்', 'அக்னி சிறகுகள்', 'தமிழரசன்' ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் 'தமிழரசன்' படத்தினை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நாயகியை ஒப்பந்தம் செய்யாமல், படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. கதைக்குத் தகுந்தாற் போல் பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
1,155 Views
“90 எம்.எல். படத்தில் அரைகுறை உடையணிந்து, இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாச காட்சியில் நடித்தது ஏன்?” என்பதற்கு நடிகை ஓவியா விளக்கம் அளித்தார்.

ஓவியா நடித்து திரைக்கு வர இருக்கும் ‘90 எம்.எல்.’ படத்தை ‘அழகிய அசுரா’ என்ற பெண் டைரக்டர் இயக்கியிருக்கிறார். இவருடைய உண்மையான பெயர், அனிதா உதீப். ‘90 எம்.எல்.’ படத்துக்காக தனது பெயரை, ‘அழகிய அசுரா’ என்று மாற்றியிருக்கிறார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருப்பதுடன், ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

1,664 Views
திருமணக் கனவோடு வலம்வந்து கொண்டிருக்கும் ஜோடி தான், நம்ம ஆர்யா சாயிஷா.
5,677 Views
[1]      «      1142   |   1143   |   1144      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top