Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

2010 தொடக்கம் 2014 வரையான 5 வருட காலப்பகுதிக்குள், இந் நாட்டில் குழந்தைகள் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் 25,914 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் வெளியாகியுள்ளது.
1,814 Views
புதிய அரசியல் யாப்பு சட்ட நிபுணர்கள் குழுவின் ஊடாகவே தயாரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
1,629 Views
11 வயதுதான ஆண் குழந்தையொன்றை துஷ்பிரயோகப்படுத்திய நபரை கைது செய்ய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,811 Views
சிம்பு -அனிருத்தின் பீப் பாடல் பற்றியே இப்போது பலரது பேச்சும் உள்ளது.


11,888 Views
வடமாகாணசபையின்  2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம்  நேற்றையதினம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


1,330 Views

ஐ.எஸ். இயக்கத்தில் சேர இருந்ததாக, கூறப்படும் இந்தியாவின் புனேயைச் சேர்ந்த 16 வயது மாணவியை பொலிஸார் கைதுசெய்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

 

5,784 Views

அவுஸ்திரேலியாவின், சிட்னி ஹெரிஸ்பார்க் ரயில் நிலையத்தில் , பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

26,653 Views

தேசியவாதம் , மேலைத்தேய சதி என ஊடகங்களிலும் , மேடைகளிலும் முழங்கும் விமல் வீரவங்ச தொடர்பில் தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

 

3,783 Views
உரமானியத்தை குறைத்தலுக்கு எதிராக மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று விவசாயிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2,625 Views

எதிர்­வரும் நத்தார் தினத்­திற்கு முதல் நாள் மாலை விண்­கல்­லொன்று பூமிக்கு அண்­மையில் கடந்து செல்­ல­வுள்­ள­தாக விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

 

 

3,441 Views

போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள தொழில் செய்வதற்கான சிறந்த நாடுகளுக்கான  2015ம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

 

2,204 Views

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் திகதி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

 

6,098 Views

சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷவுக்குரியது என நாமல் ராஜபக்ஷ நினைத்துக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான டிலான் பெரேரா தெரிவிக்கின்றார்.

 

2,134 Views

பத்திரிக்கையில் திருமண விளம்பரத்தின் ஊடாக சந்தித்த நபரொருவர் பெண்ணொருவரிடம் நகை மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

 

 

12,010 Views

இயேசு கிறிஸ்துவின் உண்மையான முகம் இப்படிதான் இருந்திருக்கும் என்று இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ துறை ஓவியரான ரிச்சர்ட் நீவ் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்னர்  ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.

 

15,950 Views
[1]      «      1608   |   1609   |   1610      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top