Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கடலைமாவை பலரும் பாரம்பரியமாக Face Pack ஆகப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் உள்ள இயற்கையான பொருட்கள் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்கை நீக்கி, முகத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் உணரச் செய்ய உதவும்.
144 Views
இந்திய சினிமா இதுவரை பார்த்திராத Hybrid Live Action தொழில்நுட்பத்தில் 'மகாவீர் கர்ணா' திரைப்படம் உருவாகியுள்ளது.
382 Views
பெங்களூர் நகரின் பிரபல Coffee நிறுவனமான 'Subko' நிறுவனத்திற்குச் சென்ற வாடிக்கையாளரை உருவக்கேலி(Body Shaming) செய்து, விலைப்பட்டியலில் அவருடைய பெயருக்குப் பதிலாக "குண்டான நபர்" என்று குறிப்பிட்டு அச்சடித்து வழங்கப்பட்ட செயல் அப்பகுதியில் மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
147 Views
2026ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
111 Views
இரவு வேளையில் உணவு உட்கொண்ட பின் எமது வாய்ப் பகுதியின் ஆரோக்கியம் குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
413 Views
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
105 Views
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முன்தினம் விவாதத்தின்போது அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த ஒரு தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
94 Views
கோடை காலத்தில் மின்விசிறி மெதுவாக சுழல்வது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். இதற்கு விசிறியில் தூசி படிவது, மின்தேக்கி (Capacitor) பழுதடைவது அல்லது மின்சார இணைப்பில் பிரச்சினை போன்றவை காரணமாக இருக்கலாம்.
169 Views
இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பது, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடலின் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பலருக்கும் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படுகின்றன. இதனால் முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் சோர்வாகவே காணப்படும். இந்தச் சிக்கலை வீட்டிலுள்ள இயற்கையான பொருட்களைக் கொண்டு மிக எளிதாகப் போக்க முடியும்.
77 Views
கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இன்று ஆரம்பமாகி  27ஆம்  திகதி  வரை நடக்கிறது. இந்த தொடரின் முதல் 5 கட்ட போட்டிகள் முடிவில் Top 4 இடங்களை பிடித்த பிரக்ஞானந்தா (இந்தியா), வெஸ்லி சோ, பேபியானோ கருணா (அமெரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி) ஆகியோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
84 Views
நடிகர் விஜய்  தற்போது முதலமைச்சராகப் பதவி வகித்து வரும் நிலையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த மேலும் சில நடிகர்களும் அரசியல் தொடர்பான தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
93 Views
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இளநீர் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.

காரணம் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றவும், இரத்த நாளங்களைத் தளர்த்தவும்,
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
177 Views
தலைமுடி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இறுக்கமான Ponytail, Bun அல்லது பின்னல் போன்றவற்றை அடிக்கடி செய்வது முடியின் வேர்களுக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தும்.  இதனால் காலப்போக்கில் முடி உடைதல் மற்றும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதை மருத்துவ ரீதியாக “Traction Alopecia” என்று அழைக்கின்றனர்.
133 Views
சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியது. இதில் நார்ச்சத்து, விற்றமின் A, விற்றமின் C, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
இதில் இருக்கும் நார்ச்சத்து சமிபாட்டிற்கு உதவுவதுடன், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் அளிக்கும்.
209 Views
இயக்குநர்   கிரீஷ் A.D.   இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு, வினய் கோர்ட் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் Bethlehem Kudumba Unit .
170 Views
[1]      «      46   |   47   |   48      »      [1874]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top