Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளோ, பானங்களோ அல்லது மூலிகைப் பதார்த்தங்கள் எதுவாயினும், அவை அன்றைய நாளைத் தீர்மானிப்பது மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணியாக அமைகின்றன.
153 Views
90 காலகட்டத்தில் பொலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கோவிந்தா.
139 Views
நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்த பள்ளங்களில் உறைந்துள்ள நீர்ப் பனியைத் தேடும் நோக்கில், சீனா ‘சாங்கே-7’ விண்கலத்தை ஏவத் தயாராகி வருகிறது.


111 Views

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'இருமுடி கட்டு' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
99 Views
கால்பந்து இரசிகர்களின் கொண்டாட்ட நாயகனாக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அரங்குகளில் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்.
132 Views
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தின் விளம்பரப் பாடலுக்கு இரசிகர்கள் அளித்து வரும் ஆதரவிற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
118 Views
நவீன தொழில்நுட்ப உலகம் எப்போதும் தேக்கமடைவதில்லை. வினாடிக்கு கோடிக்கணக்கான கணக்கீடுகளைச் செய்யும் அதிநவீன சூப்பர் கம்பியூட்டர்களின் ஆற்றலையும் மிஞ்சும் வகையில், கணினி வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய புரட்சி உருவாகி வருகிறது. அதுதான் 'குவாண்டம் கம்ப்யூட்டிங்' (Quantum Computing) எனும் அதிநவீனத் தொழில்நுட்பம்.
106 Views
சீனாவின் Beijingஇல் இரண்டாவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
135 Views
அமெரிக்காவின் சாண்டா கிளாரிடா பள்ளத்தாக்கில் உள்ள கிப்பன் குரங்குகள் ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை பாடுவதாக கிப்பன் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
104 Views


நடிகர் சிரஞ்சீவி தற்போது இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். Gangstar பின்னணியில் இத்திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
111 Views


நமக்கு எளிதாக கிடைக்க கூடிய பழம் தான் வாழைப்பழம். இதில் உடலுக்கு தேவையான எண்ணற்ற பலன்கள்  அதிகமாக காணப்படுகிறது. அழகான சருமத்திற்கு  வாழைப்பழ பெக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 
94 Views
தேங்காய், எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையான அழகூட்டி.

தேங்காய்ப் பாலுடன் மஞ்சள்தூள் கலந்து கொண்டு, சோப்புக்குப் பதிலாக இந்தக் கலவையை முகம் கழுவ பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள மாசு நீங்கி `பளிச்' அழகு கிடைக்கும்.
151 Views
இலங்கையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அணி Table Tennis championship  தொடரின் 10 வயதுக்குட்பட்ட “A” பிரிவில் கண்டி ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
105 Views
நடிகை மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘Hello Dear’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரேமலு படத்தில் இரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி, தற்போது இந்த புதிய படத்திலும் இணைந்துள்ளது. 
131 Views
தேவையான பொருட்கள்:
Filter Coffee தூள் – 2 மேசைக்கரண்டி
சூடான தண்ணீர் – தேவையான அளவு
பால் – ½ கிண்ணம்
சர்க்கரை – தேவையான அளவு
108 Views
[1]      «      45   |   46   |   47      »      [1874]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top