Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடியது.
228 Views
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இந்த தீபாவளிக்கு வெளியாகவுள்ள திரைப்படம் DUDE.  இத்திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோருடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
317 Views
சிரஞ்சீவி, தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் மன சங்கர வர பிரசாத் கரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். 
443 Views
2022ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'காந்தாரா'. 
819 Views
சீன ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
301 Views

காலையில் எழுந்ததும், முதல் வேலையாக பல் துலக்கும் பழக்கத்தைத்தான் அனைவரும் பின்பற்றுவோம். வாய் சுகாதாரத்தை பராமரிப்பதற்கு பல் துலக்குவது அவசியமானது. ஆனால், பல் துலக்குவதில் காட்டும் ஆர்வத்தை பலரும் பற்தூரிகை விஷயத்தில் காண்பிப்பதில்லை. நிறைய பேர் பற்தூரிகையை மாதக்கணக்கில் உபயோகிப்பார்கள். அதில் இருக்கும் இழைகள் தேய்ந்து போகும் வரை உபயோகிப்பவர்களும் இருக்கிறார்கள்.
322 Views
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, மீண்டும் சந்திரனை நோக்கி மனிதர்களுடன் பயணிக்க திட்டமிட்டுள்ளது.
365 Views
தனுஷ் இயக்கி நடித்து, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள 'இட்லி கடை'
திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
669 Views

கமல்ஹாசன் நடித்த ‘ நாயகன்’திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கினார். திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
433 Views
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார்.
377 Views
வெளிநாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
2,692 Views
பிரபல பாப் பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான, செலினா கோம்ஸ் பாடலாசிரியர் பென்னி ப்ளான்கோவை காதலித்து வந்தார். கடந்த வருடம் டிசெம்பரில் இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
332 Views
Facebook மற்றும் Instagram ஆகிய இரண்டிலும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா முறையை Meta நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
385 Views
நடிகர் சூர்யா தன் திரைவாழ்க்கையில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 
659 Views
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, தனது அரசியல் கட்சியில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அதாவது ஜனவரி 9 ஆம் திகதி ரிலீஸ் ஆகவுள்ளது.
315 Views
[1]      «      81   |   82   |   83      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top