Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
ஐ.பி.எல். கிரிக்கெட்: ‘ஹட்ரிக்’ வெற்றியை ருசிக்குமா ராஜஸ்தான்..!!

SoorriyanFM Gossip - ஐ.பி.எல். கிரிக்கெட்: ‘ஹட்ரிக்’ வெற்றியை ருசிக்குமா ராஜஸ்தான்..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

720 Views
முன்னாள் சம்பியனான ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையை 23 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி கம்பீரமாக வீறுநடை போடுகிறது. 

மும்பை அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்து அசத்தியதுடன் அணி 193 ஓட்டங்களை எட்டவும் வழிவகுத்தார். அந்த ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் அனைவரும் அபாரமாக செயல்பட்டு மும்பை அணியை 170 ஓட்டங்களுக்குள் முடக்கினார்கள்.

பெங்களூரு றோயல் சேலஞ்சர்ஸ் அணி தன்னுடைய முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை சாய்த்தது. அந்த ஆட்டத்தில் 128 ஓட்டத்தில் கொல்கத்தாவை சுருட்டிய பெங்களூரு அணி 4 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது.

பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக செயல்பட்டாலும் அந்த அணியின் தொடக்க வரிசை வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. தொடக்க வரிசை துடுப்பாட்டத்தில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.

ராஜஸ்தான் அணி ‘ஹட்ரிக்’ வெற்றியை ருசிக்க அதிக ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் பெங்களூரு அணியும் தங்களது உத்வேகத்தை தொடர எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும். எனவே சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top