Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
3 camera வுடன் புதிய ஒன்பிளஸ் smart phone .

Sooriyan Gossip - 3 camera வுடன் புதிய ஒன்பிளஸ் smart phone .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

684 Views

1+ நிறுவனத்தின் 1+ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில்  இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்போனில் 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளே 1Hz முதல் 120 Hz வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரெட்டுடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஸ்னேப் டிராகன் 8 ஜென் 1 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது.

மேலும் இதில் HASSELBLAD 48 மெகாபிக்ஸல் SONY IMX789 சென்சார் (F/1.8) ஆப்டிகள் இமேஜ் ஸ்டேபிலைஷேனனுடன் வருகிறது.

அத்துடன் 50 மெகாபிக்ஸல் Samsung ISOCELL JN1 அல்ட்ரா வைட் சென்சார், 8 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் OIS சப்போர்ட்டுட இடம்பெறுகிறது.

அத்துடன் 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இதில் தரப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரி, 80W ஃபிளாஷ் சார்ஜிங், 50W AirVOOC ஒயர்லெஸ் சார்ஜிங், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி LPDDR5 ரேம், 256 GB ஸ்டோரேஜ் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top