Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
Android Smartphoneகளை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள்!

Sooriyan Gossip - Android Smartphoneகளை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,049 Views
Android Smartphoneகளின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் எமது Android Smartphoneகளை பாதுகாப்பாக வைத்திருப்பது எமது பொறுப்பாகும்.

இதற்கான எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம் :

பாதுகாப்பாக Smartphone ஐ வைத்திருக்க முதலில் Lock போட்டு வைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக உங்கள் மொபைலை நீங்கள் தொலைத்துவிட்டால் அல்லது யாராவது அதைத் திருடிவிட்டால், நீங்கள் Lock போட்டிருந்தால் உங்கள் Phone ஐ திறப்பது கடினமாக இருக்கும். இது உங்களது Credit Cardகள், வங்கிக் கணக்கு பற்றிய தகவல்கள் திருடு போவதை தடுக்க உதவும், மேலும் உங்கள் சாதனத்தைக் கண்காணிக்கவும் துணை புரிகின்றது.

உங்களது Smartphoneஇல் Anti Virus Software ஐ பயன்படுத்துவது சிறப்பானது, ஏனெனில் உங்களது Smartphoneஇல் Android security பிரச்னைகளை கவனித்து சரி செய்ய இது உதவும்.

நீங்கள் பயன்படுத்தும் OSஇன் அண்மைய Updateக்கு உங்களது Android Smartphone ஐ மேம்படுத்துவது முக்கியம். இது
Virusகள் உங்களது Smartphoneஐ பாதிக்காமல் தடுப்பதற்கான சிறந்த வழியாகும்.

உங்களிடம் Android Smartphone இருந்தால் நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே Apps மற்றும் Gameகளை Download செய்வது அவசியம். Google Play Storeஎன்பது Android Phoneகளுக்கான App Store ஆகும், இதிலிருந்து Download செய்துகொள்வது சிறப்பானதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top