Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
samsung நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போன் - முன்பதிவு ஆரம்பம்.

sooriyanfm gossip - samsung நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போன் - முன்பதிவு ஆரம்பம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

435 Views

samsung நிறுவனத்தின் கேலக்ஸி A73 5G ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.7-inch full-HD+ Infinity-O Super AMOLED+ டிஸ்பிளே,800 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இருக்கிறது.

மேலும் இதில் cta-core Qualcomm Snapdragon 778G SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

CAMARA வை பொறுத்தவரை 108 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் (OIS சப்போர்ட்டுடன்), 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 5 மெகாபிக்ஸல் டெப்த் மற்றும் மேக்ரோ சென்சார் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.

முன்பக்கத்தில் 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.

மேலும் இதில் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டால்பி சப்போர்ட்டுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top