Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
Smartphone சூடாகுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்!

Sooriyan Gossip - Smartphone சூடாகுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

905 Views
இரண்டு நாட்களுக்கு முன்னர் OnePlus Nord 2 Smartphone  வெடித்ததாக செய்தி வெளியாகியது. இந்த விபத்து குறித்து புகார் அளித்தும் OnePlus நிறுவனம் எதுவும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் Smartphoneகள் வெடிப்பதை தடுப்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

நவீன Smartphoneகளில் Lithium-Ion Batteryகள் பொருத்தப்பட்டிருக்கும். Batteryக்குள் இருக்கும் இந்த Lithium-Ion கூறுகளில் ஏதேனும் தவறு நடந்தால், அது உடைந்து எதிர்வினையை உருவாக்கலாம். இந்த எதிர்வினைகள் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

மேலும் Batteryகள் வெடிப்பதற்கு பொதுவான காரணம் அதிக வெப்பம், Charge செய்து கொண்டே Phone இல் அதிகளவில் பயன்படுத்துவது, அதிகப்படியான நேரம் Phone சூடாகுவதை கண்டுகொள்ளாமல் விளையாடுவது போன்றவை Battery கூறுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி தீ அல்லது வெடிப்புக்கு வழிவகுக்கும்.

அதேபோல தவறான Malware பாதிக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்துவது, நேரடி சூரிய வெளிச்சத்தில் Phone ஐ வைத்திருப்பது, ஈரப்பதம் இருக்கும் இடத்தில் அதிக நேரம் Phone ஐ வைத்துவிட்டுச் செல்வது போன்றவையும் Smartphoneகள் வெடிக்க காரணமாக அமைகின்றன.

Smartphone அதிக வெப்பமாகாமல் பார்த்துகொள்வது Smartphone ஐ பாதுகாப்பாக வைத்திருக்கும். சரியான Phone Case ஐ பயன்படுத்துதல், இரவு முழுவதும் Phone ஐ Charge செய்துவிட்டு தூங்குவதை தவிர்த்தல் ஆகியவையும் நல்லது. Smartphone இன் Charge குறைந்தவுடன் மட்டுமே மீண்டும் Charge செய்யவும். அதேபோல Original மற்றும் தரமான Charger ஐ பயன்படுத்துவது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top