Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள்!

Sooriyan Gossip - தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

712 Views
பொதுவாக நம் உடலில் ஏற்படும் பல வலிகளில் தலைவலி முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.

ஏனென்றால் மற்ற வலிகள் எல்லாம் உடல் பலவீனம் மற்றும் சத்து குறைபாடுகள், அதிக உடல் உழைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும்.

தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்க முடியாது. மாறுபட்ட காரணங்களால் தலைவலி அவ்வப்போது வருவது.

குறிப்பாக ஒரு சில உணவுகளால் கூட ஏற்படுகின்றது. அவை என்ன என்பதை தெரிந்து கொண்டு இதனை தவிர்ப்பது நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

உணவைத் தவிர்ப்பது, பட்டினி கிடப்பது போன்றவையும் தலைவலியை உண்டாக்கும்.

காலையில் அல்லது வெறும் வயிற்றில் Coffee குடிக்கக் கூடாது. அதிலுள்ள அதிகப்படியான Caffeine தலைவலியை உண்டாக்கும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் Coffee, நடு இரவில் கூட தலைவலியை உண்டாக்கும்.

புரதச்சத்து பற்றாக்குறையும் கூட, தலைவலியை உண்டாக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் அதற்கான ஆற்றலைப் பெறவும் புரதச்சத்து மிக அவசியம்.

நம்முடைய உடலுக்குத் தேவையான எனர்ஜி கார்போ மற்றும் நல்ல கொழுப்பு உணவுகளில் இருந்து தான் கிடைக்கிறது. அதனால் முற்றிலுமாக கார்போ உணவுகளைத் தவிர்க்கும்போது, அதன்மூலம் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

சர்க்கரையும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளும் சாப்பிடும்போது உடனடியாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும் இரத்த சர்க்கரை திரும்ப இயல்பு நிலைக்கு வரும்போது, தலைவலி ஏற்படும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top