Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
விக்ரமுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்

SooriyanFM Gossip - விக்ரமுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

838 Views
விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் நடித்த மகான் திரைப்படம் கடந்த பெப்ரவரி மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்கள் கைவசம் உள்ளன. இந்த திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது விக்ரமுக்கு 61வது திரைப்படம். பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில், விக்ரம் நடிக்க உள்ள 62வது திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top