Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
10
மாம்பழத்தை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டியவர்கள்!

SooriyanFM Gossip - மாம்பழத்தை அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டியவர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

979 Views
பழங்களின் ராஜாவாக மாம்பழம் திகழ்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்ட பழம் ஆகும்.



மாம்பழத்தில் அதிகம் நோய் ஏதிர்ப்பு சக்திகள் உள்ளன மற்றும் சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தைக் கூட மாம்பழம் தடுத்துவிடுவிறது என்கிறது ஒரு ஆய்வு.

இப்படியான பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் சில பிரச்சனைகளும் ஏற்படலாம்.

அதிகமாக மாம்பழம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்.

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் மாம்பழம் அறவே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஒரு நாளைக்கு பல மாம்பழங்களை சாப்பிடுவது உங்களுக்கு தொண்டைப் புண் மற்றும் தொண்டை தொற்று ஏற்படலாம்.

அதிக மாம்பழம் மற்றும் மாம்பழச்சாறு சாப்பிடுவது உங்களுக்கு மூட்டுவலி வலியை ஏற்படுத்தும்.

சூட்டு உடம்பு உள்ளவர்கள் உண்டால் அவர்களின் உடலுக்கு கெடுதி . ஏனெனில், வாய்ப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கு அது வழிவகுக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top