Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
11
WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

Sooriyan Gossip - WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,447 Views
WhatsApp பல்வேறு சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

Video அழைப்பு, Audio அழைப்பு, பணம் அனுப்பும் வசதி போன்ற எண்ணற்ற விடயங்களை WhatsAppஇல் மேற்கொள்ள முடியும். இதில் "Disappearing Message" என்கின்ற வசதியும் இடம்பெற்றுள்ளது.

இந்த வசதியின் படி ஒருவர் நாம் அனுப்பும் Message ஐ படித்தவுடன் தானாகவே Delete செய்ய முடியும். எத்தனை நாட்களில் Delete ஆக வேண்டும் என்பதையும் நாமே நிர்ணயிக்க முடியும்.

ஆனால் இந்த வசதியின் மூலம் ஒருவர் புகைப்படம் அல்லது Video ஏதேனும் அனுப்பினால் Message Delete செய்வதற்கு முன்பே அவற்றை சேகரித்துவிட முடியும். இதை தடுப்பதற்கு WhatsApp நிறுவனம் தனது புதிய Update இல் Photo, Video உள்ளிட்ட Fileகளும் தானாகவே Delete ஆகும் வகையில் மாற்றம் செய்துள்ளது.

அதேபோன்று WhatsAppஇல் புதிய Image Editing வசதியையும் கொண்டு வரவுள்ளது. இதன்படி புகைப்படத்தை அனுப்பும்போது நாம் அதில் ஏதேனும் வரைய வேண்டும் என்றால் Pencil Tool மூலம் வரைந்து அனுப்பவும் முடியும்.

இந்த Pencil Tool ஏற்கனவே இருந்தாலும் தற்போது வரும் புதிய Updateஇல் புதிதாக 3 Pencil Toolகள் இடம்பெறவுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top