Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
சீதா ராமம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

sooriyan gossip - சீதா ராமம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

816 Views
தற்போது தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில்  முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். 

இவருடைய நடிப்பில் அண்மையில் சல்யூட் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியது.மேலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றது.  

இதேவேளை இவர் தற்போது  தெலுங்கு திரைப்படம் ஒன்றில்  நடிக்கிறார். இதில் ராணுவ அதிகாரியாக ராம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில்  மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில்,சீதா ராமம் திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் காணொளி  தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த காணொளி  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top