APPLE நிறுவனம் இந்த ஆண்டுக்கான WWDC நிகழ்ச்சியை ஜூன் 6-ம் திகதி அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களில் நடந்தது போலவே ONLINE ல் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் IOS 16 மற்றும் வாட்ச் OS9 பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
அதேசமயம் இந்த ஆண்டு APPLE ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை கொண்ட புதிய சாதனத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த APPLE IOS 16 மற்றும் வாட்ச் IOS9 அப்டேட்டில் Notification, புதிய ஆரோக்கியத்தை அளவிடும் அம்சங்கள் ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
அதேபோல மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை இந்த ஆண்டு APPLE அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் ஹெட்செட் மூலமே நாம் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அம்சம் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.